MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ளது. அம்பலவன் பழவன் நக்கனான விக்கிரம சோழ மாராயன் என்பான், பரகேசரிவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில், சித்திரை மாத வியாழக்கிழமையும் பரணி நாளுமான சூரிய கிரகணத்தின் அன்று நொந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடு அளித்ததைக் குறிக்கிறது. இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டு, மன்றாடி சோமாசி கண்ணன் அரைவிளக்குக்கு மாதத்திற்கு முந்நாழி உழக்கும். மாதேவன் சேரி, மாதேவன் கோள், மாதேவன் சிற்றப்பிரான் ஆகிய மூவரும் அரை விளக்குக்கு மாதத்திற்கு முந்நாழி உழக்கும் நெய் அளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், பரகேசரி, பரகேஸரி வர்மன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001363
barcode : TVA_INS_001363
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001363/TVA_INS_001363_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001363/TVA_INS_001363_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg